மாபெரும் கையுந்து பந்து போட்டி

காளையார்கோவில் கையுந்து பந்து கழகம் UVC மற்றும் Six Man இணைந்து நடத்தும் மபெயரம் கையுந்து பந்து போட்டி நவீன் நினைவு கோப்பை நாள் : 03/11/2019

Read more

பரவலாக நல்ல மழை

தாளையார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்ததின் காரணமாக அப்பகுதிகளில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Read more

“துளிர்” திறனறித் தேர்வு

சூசையப்பர்பட்டணம், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு “துளிர்” திறனறித் தேர்வு நடைபெற்றது. இதில் 75 மாணவிகள் பங்கு பெற்றனர்.

Read more

இலவசமாக மூலிகை மருந்து

காளையார்கோவிலில் காஞ்சிப்பட்டயைச் சேர்ந்த திரு பன்னீர் அவர்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு கசாயம் மற்றும் மூலிகை மருந்துகளை பள்ளி மற்றும் பொது இடங்களில் தன்னார்வமாய்

Read more