கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு…

SMILE MICROFINANCE LIMITED நிறுவனத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு…         மதுரை, இராமநாதபுரம் ,விருதுநகர் ,சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிய தகுதி வாய்ந்த 100 நபர்கள் தேவை…    
ஊதியம்..ரூ. 9500/ ரூ 10000 ஊக்கத்தொகை..ரூ 2000 முதல் 5000 வரை .          பயணப்படி.. ரூ. 2500 வரை. 
தங்குமிடம் இலவசம்.    உணவு வசதி உண்டு. வருடத்திற்கு ரூ. 1000/க்கு மேல் ஊதிய உயர்வு.                         அரசு விதிகளின்  படி EPF, ESI,  Leave மற்றும் Bonus, Gratuity வசதிகளும் உண்டு.                                                 தகுதிகள்… HSc to Any Degrees. வயது.. 18 முதல் 30 வரை.                         சொந்த இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.                   விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்… . hrmdu@smileltd.in
நேர்முகத் தேர்வு 20.12.19 காலை 09.30.மணிக்கு பரமக்குடி கிளை அலுவலகத்தில்  நடைபெறும்.  .
 நேர்முகத் தேர்வில் நேரிடையாகவும் கலந்து கொள்ளலாம்… 
தொடர்புக்கு… 
இராமநாதபுரம் BM -9500039212இராமேஸ்வரம் BM -8939535442உச்சிப்புளி -BM 8939835001பரமக்குடி -BM 9994409839மானாமதுரை- BM 8870077077கமுதி -BM 7708000683அருப்புக்கோட்டை BM -8870015692DM-Mr. Pasumpon –   8870015668 DM Mr. Rajinikanthan  9994409820

மதுரை R. O. 0452 2443200 . 9952400937

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *