சேம்பாா் பள்ளி வெற்றி

சிவகங்கை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட துளிா் வினாடி வினா போட்டி தேவகோட்டை புனித சேவியா் பாலிடெக்னிக் கல்லூாியில் நடைபெற்றது. இதில் வட்டார அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பள்ளிகள் பங்கு பெற்றன. இப்போட்டியில் காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த சேம்பாா் நடுநிலைப் பள்ளி முதலிடம் பெற்று, நாகா்கோவிலில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று சாதனை புாிந்துள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்கள் மெடலின் மொ்ஷா, அரவிந்த குமாா் மற்றும் ஆரோக்கிய அரவிந்த் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிாியா் அமல்ராஜ் மற்றும் ஆசிாியா்கள் பாராட்டி பாிசுகள் வழங்கினாா்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *