5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு

சென்னை: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிகிறது. 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30-ம் தேதி தொடங்கிய ஏப்ரல் 17-ம் தேதி முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *