நீாின்றி அமையாது உலகு

*காளையார்கோவில்- நீரின்றி அமையாது உலகு குழுவில் இணைந்து செயல்பட விருப்பமா உங்களுக்கு*
*நோக்கம்:*
இந்த குழுவின் நோக்கம்  காளையார்கோவில்  நகர் பகுதியில் உள்ள அனைத்து  ஊரணி,நீர்வரத்துக்காலை தூர்வாரி, கரைகளை அகலப்படுத்தி   மண்ணுக்கேற்ற நாட்டுவகை  மரங்களை நடவு செய்து நகரினை வளமானதாக, நீர்மேலாண்மைக்கு உதாரணமாக மாற்றம் செய்வதுதான். 
இந்த *காளையார்கோவில்  -நீரின்றி அமையாது உலகு குழு  நீர் மேலாண்மை, நிலவளமை, பல்லுயிர் பெருக்கம், இயற்கை பாதுகாப்பு* ஆகியவற்றை மட்டுமே நோக்கமாக கருதி செயல்படுத்தப்பட இருக்கின்றது.  இது தன்னார்வலர்களால் நடத்தப்படுவது.
உங்களுக்கு ஆர்வமும், விருப்பமும் இருந்தால் எங்களோடு இணைந்து களப்பணியாற்ற வாருங்கள்
*பசுமை காளையார்கோவில்  நீரின்றி அமையாது உலகு குழு*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *