பணியிடை மாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிவரும் அனைத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அனைவரும் நிா்வாகக் காரணங்களுக்காக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *