நவம்பா் – விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்ட மகளிர் விளையாட்டு சங்கத்தின் சார்பில் நவம்பா் மாதத்திற்கான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தின் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *