நினைவுத் திறன் பயிற்சி

சூசையப்பர் பட்டணம், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கோயமுத்தூர் கஸ்தூரி இன்ஸ்டிடூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில் திரு ஜோஸ் ஆண்டனி அவர்களால் உளவில் சார்ந்த நினைவுத் திறன் வளர்த்தல் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மாணவிகளுக்கு தாழ்வு மனப்பான்மை அகற்றுதல், பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி, நினைவுத் திறனை வளர்த்தல் போன்றவை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *