அம்மன் கோயில் ஊரணி

காளையார்கோவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளையார்கோவில் அம்மன் கோயில் ஊரணி சுத்தம் செய்யப்பட்டதோடு வரத்துக்காலும் சீரமைக்கப்பட்டதால் தற்போது பெய்த மழையின் காரணமாக குளம் நிரம்பியது. இதனால் அப்பகுதி பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *