“துளிர்” திறனறித் தேர்வு

சூசையப்பர்பட்டணம், சகாயராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு “துளிர்” திறனறித் தேர்வு நடைபெற்றது. இதில் 75 மாணவிகள் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *