Kalayarkovil.com | காளையார்கோவில் இனைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | மருது சகோதரர்கள் குருபூஜை 216 வது குரு பூஜை அக்டோபர் 27 ந் தேதி காளையார்கோவிலில் நடைபெறுகிறது. | உதவியாளர் (அசிஸ்டன்ட்) 623 பணியிடங்கள் |

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரா்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் 31.10.2017 பி.ப. 5.45 மணிவரை வரவேற்கப்படுகின்றன. தேர்வு நடைபெறும் நாட்கள் 23.12.2017 முதல் 31.12.2017 வரை.

RESERVE BANK OF INDIA

25 Oct 2017

உதவியாளர் (அசிஸ்டன்ட்) 623 பணியிடங்கள். வயது 24-28 கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2017 பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 25.11.2017 க்குள் தபால் மூலம் அனுப்பவேண்டும்.

IBPS EXAM

31 Oct 2017

சிறப்பு அதிகாாி பிரிவில் காலியாக இருக்கும் 1315 இடங்களுக்கு B.E., B.Tech., B.Sc. (Agri) LLB., MBA., முடித்த 20-30 வயதுள்ளவர்கள் 27.11.2017க்குள் விண்ணப்பிக்கலாம். 20.12.2017 அன்று பிாிலிமினரி தேர்வும் 28.01.2018 அன்று மெயின் தேர்வும் நடைபெறும்.

2017 Kalayarkovil.com All Rights Reserved